தொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள் திருச்சி விஷன்

தொழிலையும் உங்களையும் காக்கும் சேவையில் உங்கள் திருச்சி விஷன்

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதையும் உலுக்கி கொண்டிருக்கிறது. இதில் பலர் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். புதிய தொழில் தொடங்கியவர்கள் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்கிற கேள்விக்குறியோடு இருக்கின்றனர்

இத்தனை நாட்கள் நீங்கள் எங்களுக்கு தொடர்ந்து பேராதரவு அளித்துள்ளீர்கள். கொரோனா காலத்தில் திருச்சி விஷன் குழுவால் முயன்ற சிறு உதவியை உங்களுக்கு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

புதிய தொழில் தொடங்குபவர்களும், தங்களது தொழிலை சிறப்பாக மேற்கொள்ள நினைக்கும் நபர்களும் திருச்சி விஷன் இணையதள பக்கத்தில் ஒரு மாதத்திற்கு கட்டணமின்றி விளம்பரம் செய்யலாம். 

இந்த இக்கட்டான சூழலில் உங்களுடன் துணை நிற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon