தேசிய தேனீ வாரியத்தின் பங்களிப்பின் மூலம் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சியானது திருச்சி, சிறுகமணி வேளாண்மை நிலையத்தில் செப்டம்பர் 14 ஆம் நாளிலிருந்து ஏழு நாட்கள் (18.09.2023) ஒரு நாள் தவிர்த்து நடைபெற உள்ளது.
முதலில் வரும் 25 நபருக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் (11.09.2023)க்குள் சிறுகமணி வேளாண்மை நிலையத்திற்க்கு நேரில் வந்து புகைப்படத்தினையும், ஆதார் அட்டை நகலினையும் இணைத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி தொலைபேசி எண் : 0431-2962854 / 8489981526
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments