துவரங்குறிச்சியில் இருந்து திருச்சி பஞ்சபூர் போர் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலை பஞ்சப்பூர் பகுதியில் முன்னே நின்ற டிப்பர் லாரியில் இடித்து நின்றது.
இதில் பேருந்தில் முன் கண்ணாடி உடைந்து பெரும் சத்தம் எழுந்தது இதனை பார்த்த பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியேறினர், மேலும் ஓட்டுநரை சூழ்ந்து கொண்டு ஏன் இவ்வளவு வேகமாக வந்து இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பி ஓட்டுனரை திட்டி தீர்த்தனர்
மேலும் பேருந்து மோதிய டிபபர் வாகனங்கள், மற்றும் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments