K.கார்த்திகேயன் சி.பி.சி. ஐ.டி (ocu) HC 1146 தலைமை காவலர் இன்று 14.4.2024 காலை 06:45 பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது சொந்த ஊரில் (வள்ளுவர் நகரில்) பராமரிப்பு வேலை நடந்து வரும் வீட்டில் நீர் விடும் பொழுது மின்சாரம் தாக்கியது. அவரை உடனே முதலுதவி சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.







Comments