S.ஹில்டா சகாயமேரி நித்யா அவர்கள் ரோட்டரி கிளப் பட்டர்ஃபிளையின் பத்தாவது வருட தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ரோட்டரி கிளப் பட்டர்ஃபிளையில் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்
ரோட்டரி கிளப் பட்டர்ஃபிளை பத்தாவது ஆண்டு தலைவியாக ஹில்டா சகாயமேரி நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி கிளப் பட்டர்ஃபிளையின் செயலாளராக M. ரேவதி அவர்களும் பொருளாளராக
Dr.நிவ்யா அருணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ஹில்டா சகாயமேரி நித்யா அவர்கள் ரோட்டரி கிளப் பட்டர்ஃப்ளையில் தலைவியாக பதவி ஏற்றதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments