Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இலால்குடி: தேர்தல் பறக்கும் படை சோதனையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் 143 இலால்குடி சட்டமன்றத் தொகுதி இலால்குடி வட்டம் எல்லை, கல்லக்குடி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இயங்கு குழு வாகன

பரிசோதனை செய்யப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள்  (16.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *