தமிழகம் முழுவதும் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உரிமையாளர் வீடு மற்றும் கடைகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திலும், திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள போத்தீஸ்வர்ண மஹால் நகைக்கடையிலும் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments