திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2023) சுதந்திர தின விழாவில துணை மேயர் ஜி. திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் பி.சிவபாதம்,

மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணான், பி.ஜெயநிர்மலா, செயற்பொறியாளர்கள் கே.எஸ்.பாலசுப்ரமணியன், கே.பாலசுப்ரமணியன், லேகநாதன், உதவிஆணையர்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments