திருச்சி ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருவாரூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள வானூர்தி இறங்கு தளத்திற்கு வருகை தந்து இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு – தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் இந்திய குடியரசுத் தலைவர் நான்காவது ஜனாதிபதியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தருகிறார்.
30 நிமிடம் கோவிலில் ஜனாதிபதி இருக்கிறார் கோவில் முழுவதும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ரங்கா,ரங்கா கோபுர வாசலுக்கு வரும் ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையை ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் வரவேற்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments