திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று சாலையில் அடிபட்டு கடந்த மூன்று நாட்களாக நகர முடியாமல் படுத்து இடத்திலேயே இருக்கின்றது,
இதைப் பார்த்து அந்த பகுதி மக்கள் அந்த வளர்ப்பு நாய்க்கு காலை உணவு மதிய உணவு பிஸ்கட் பால் என தினந்தோறும் வைத்து சொல்கிறார்கள்
இதனை ப்ளூ கிராஸ் அமைப்பிடம் எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments