தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (05.07.2022) திருச்சிராப்பள்ளி நீதிமன்றசாலை ரவுண்டானா அருகில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலினைப் பார்வையிட்டார்.
இந்த உய்யக்கொண்டான் வாய்க்காலினை சீர்படுத்தி அழகுபடுத்திடவும், நடைபயிற்சிக்கான வசதிகளை மேம்படுத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், நகரப் பொறியாளர் (பொ) சிவபாதம் ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments