டிசம்பர் – 6 யை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், உத்தரவின்படி மோப்ப நாய்கள் மற்றும் வெடிப் பொருட்களை கண்டறிந்து செயலிழக்கும் குழுவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், இரயில் நிலையம், பேருந்து நிலையம், வழிபாட்டுத்தலங்கள் போன்ற மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments