திருச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் வழங்கப்பட்டு விடும். 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்படும். 19 ஆயிரம் லேப்டாப் மாணவர்களுக்கு கொடுத்து விடுவோம் மாணவர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜனநாயகன் படம் சென்சார் போர்டு விவகாரம் குறித்து கேட்டதற்க்கு
மத்திய அரசுக்கு கீழ் சென்சார் போர்டு உள்ளது. எங்களுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம் அவர்கள் கொடுக்கப் போறாங்க இவர்கள் வாங்க போறாங்க.
ஜெயலலிதா காலத்தில் கூட இது நடந்தது அவர் கேட்டுக்கொண்டார். எங்களுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம் இல்லை.
காங்கிரஸ் கட்சியினருக்கும்
விஜய்க்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இபிஎஸ் வந்து அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு அவர்கள் இப்போதுதான் அவர்கள் கூட்டணி வலுப்படுத்துகிறார்கள் திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக சுற்றுப்பயணம் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று வருகிறது அதனை அவர்கள் செய்து வருகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் போல் கதாநாயகனாக இருக்கும்.
540 தேர்தல் அறிக்கையில் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் நிதி நெருக்கடியிலும் இவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
எனவே பழைய ஓய்வு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 3000 ரூபாய் பணம் கொடுத்துவிட்டோம். லேப்டாப் கொடுத்து விட்டோம் உங்கள் கனவு என்ன என்று எழுதி கொடுங்கள் வருங்காலத்தில் நிறைவேற்றுவோம் என முதல்வர் உருவாக்குகிறார்.
குறை சொல்பவர்கள் சொல்வார்கள் தமிழக முதல்வர் சொன்னது போல் படிப்பை காத்திருக்கும் நாங்களும் வெற்றி பெறுவோம் நீங்களும் வெற்றி பெற்று வாருங்கள் என நடக்கும் இபிஎஸ் இப்போ போய் கவர்னர் பார்த்து ஊழல் புகார் கொடுத்திருப்பது அவர் சும்மாவே இருக்கிறார் என ஒரு நிருபர் கூறினார் அதனால் ஆளுநரை சந்தித்துள்ளார்.
வெற்றி பெற்றால் பாஜக தான் ஆட்சி செய்யும் என்ற கேள்விக்கு….
தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெறாது நடக்கவே நடக்காது நடக்காத விஷயம். திமுக தான் வெற்றி பெறும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments