Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் (14.07.2022) அன்று ஜீப் வாகனம் ஏலம்

அரசு துறை வாகனத்தை 14.07.2022 அன்று 
டெண்டர் மற்றும் பொது ஏலம் மூலம் நடைபெற உள்ளது. வாகன எண் : TDU 6235, வாகன வகை : LMV JEEP(D), வாகனம் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படும் தொகை : 7750, வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடம் : CDPO Office, Old RDO Office, Campus, Musiri, Trichy Main Road, Neur Govt Boys Hr. Sec. School. Musiri

மேற்க்கண்ட வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் அலுவலகங்களில் 
பார்வையிடலாம். வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புபவர்கள் வருகின்ற (14.07.2022) அன்று காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் நுழைவு கட்டணம் ரூ.50- மற்றும் முன் வைப்புத் தொகை வாகனத்திற்கு ரூ.2000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக ஏலம் கேட்கப்பட்ட ஏலதாரர்
ஏலத்தொகையில் 100% மற்றும் அதற்கான GST 18% தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்தப்பட வேண்டும்.
அதன் பின்னர் ஏலதாரருக்கு விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *