Anaamalais Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற விற்பனைப் பிரதிநிதிகள் தேவை .அரியலூர் பெரம்பலூர் ,கரூர் மற்றும் திருச்சி நிறுவனங்களில் முன் அனுபவம் உள்ளவர்கள் புதிய நபர்கள் விற்பனைப் பிரதிநிதிகள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் மேற்கண்ட முகவரிக்கு நேரில் வரவும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments