திருச்சியில் உள்ள பிரபல நிறுவனத்தின் கால் சென்டரில் வேலைவாய்ப்பு

திருச்சியில் உள்ள பிரபல நிறுவனத்தின் கால் சென்டரில் வேலைவாய்ப்பு

திருச்சியில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கால் சென்டருக்கு ஆண்/ பெண் விண்ணப்பதாரர்கள் கஸ்டமர் சப்போர்ட் எக்ஸிக்யூட்டிவ் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கஸ்டமர் கேர் எக்ஸிக்யூட்டிவ் தகுதி பிளஸ் 2 , டிப்ளமோ,டிகிரி

மேலும் தமிழ், ஆங்கிலத்தில் புலமை கணிப்பொறியில் திறமையாக பணியாற்ற கூடிய  நபர்கள் கீழ்க்கண்ட முகவரியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை நேரில்  வந்து நேர்முகத் தேர்வை எழுத வரவேற்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH