திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இயங்கி வரும் ஏபிஎஸ் எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட்டில் பணிபுரிய அக்கவுண்ட்ஸ் பிரிவில் மேலாளர், அக்கவுண்ட்ஸ் பிரதிநிதி மற்றும் ஓட்டுனர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை. விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழுடன் (05.03.2021 )ஐந்தாம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை நேரில் வர வரவேற்கப்படுகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH




Comments