திருச்சி professional Courier நிறுவனத்தில் பணிக்கு ஆட்கள் தேவை .

திருச்சி professional Courier நிறுவனத்தில் பணிக்கு ஆட்கள் தேவை .

மூன்று வருட முன்அனுபவமுள்ள
டிரைவர்கள் பேட்ஜ் லைசென்ஸ் உடன்  இரவு பணியில் வாகனம் ஓட்ட விருப்பம் உள்ள நபர்கள் நேரில் வரலாம் . வருபவர்கள் சான்றிதழுடன் வரவேண்டும் .நல்ல சம்பளத்துடன் தின படியும் வழங்கப்படும். கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா சாலையிலுள்ள  அலுவலகத்திற்கு விருப்பமுள்ளவர்கள் வரலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I