Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்

வருகின்ற 25/7/2025 அன்று காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இவற்றுடன் ஹோப் பவுண்டேஷன் இணைந்து, வேலை வாய்ப்பு முகாமை நடத்தவிருக்கிறது.இந்த முகாமிற்கு 35க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்து கொள்கின்றனர்.

எனவே திருச்சி மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுனர்கள் இந்த முகாமில் கலந்துகொள்வதற்கு குறைந்தது எட்டாம் வகுப்பு முதல் டிகிரி, இன்ஜினிரிங் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ நர்சிங் படித்தவர்களும் பங்கெடுத்து வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

🔗 பதிவு செய்ய இணைப்பைக் கண்டறியவும்.

https://forms.gle/o8EWrkTNbSLsKZ6e8

 

 

 

 

Scan QR Code for Registration

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *