Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

பிரபல நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் காண வேலைவாய்ப்பு

திருச்சியில் ராஜகோபுரம் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் புதிய பணியாளர்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, மார்க்கெட்டிங் மேனேஜர் மற்றும் மார்க்கெட்டிங் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மார்க்கெட்டிங் மேனேஜர் பதவிக்கு குறைந்தது 5 ஆண்டு மார்க்கெட்டிங் அனுபவம் அவசியமாகும்.
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை (Incentive) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் தங்களது ரெஸ்யூமை 86460 12345 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.
பணியிடம்  ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி பகுதியில் அமைந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *