இன்று (02.03.2026) சென்னையில் அண்ணா அறிவாலயத்தில்உள்ள திராவிட முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு அவர்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம்விருப்பம் மனு அளித்தார்
அருகில் பெரம்பலூர் பாராளுமன்ற எம்.பி அருண், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாநகராட்சி மேயர் அன்பழகன், பொருளாளர் துரைராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மாத்தூர் கருப்பையா காஜாமலை விஜய் டோல்கேட் சுப்பிரமணி உட்பட பலர் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments