Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும்-“உனக்குள் ஓர் ஐஏஎஸ்”

No image available

UPSC TNPSC தேர்வில் வெற்றிப் பெற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு…

தேர்வுக்குத் தயாராவது எப்படி?

எந்த நூல்களைப் படிக்க வேண்டும்?

இப்படியான பல கேள்விகளுக்கு பதில்களைத் தருகிறது… கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும ‘இந்து தமிழ் திசை’ – ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி…

நம்ம திருச்சி சத்திரம் பெருந்துநிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி அரங்கில் வரும் ஜூன் 29 (ஞாயிறு) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

நீங்களும் அவசியம் வாங்க…நாளைய IAS அதிகாரியாக வெற்றி பெறுங்க…

For more details: 875441732

https://connect1.hindutamil.in/Unakku-lOru-IAS-2025-Trichy-Event#/

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *