கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி/டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச கருத்தரங்கம் மார்ச் 12 மற்றும் 19ஆம் தேதி சென்னை,கோவை, மதுரை திருச்சி கிளைகளின் நடைபெறுகிறது என்று கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் சத்தியஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், யுபிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளர்களாக சிவசைலம்ஐஏஎஸ்,ஜவகர் ஐஏஎஸ் மற்றும் விவேக் ஹரி நாராயணன் ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டுஇலவச கருத்தரங்கில் ஆலோசனை வழங்க உள்ளனர் இதை தொடர்ந்து 100% வரை கட்டண செலவு பெற நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் பங்கு பெற https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdhJALC9VxQdBAkD7NOdrE7euukep8gjgVz03PA60UX7q-zhA/viewform
என்ற இணையதள முகவரி வாயிலாக மார்ச் பத்தாம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு9444227273.
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் சென்னை, திருச்சி மதுரை மற்றும் கோவை கிளைகளில் 2023-24 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்இ டிஎன்பிஎஸ்சி குரூப் 1 &2 தேர்விற்கான நேரடி /ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ரெகுலர் மற்றும் வார இறுதி மார்ச், ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் இதற்கான சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் கிங்மேக்கர்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் பூமிநாதன் தெரிவித்தார் மேலும் விவரங்களுக்கு 94 44 42 27 27 3 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments