தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு வின் உடன்பிறந்த சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த (29.032012) அன்று படுகொலை செய்யப்பட்டார். கே.என் ராமஜெயத்தின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள
நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும்,

கழக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் இல்லத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கழக முன்னணியினர் கே.என்.ராமஜெயத்தின் திருவுருபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments