திருச்சி பாலக்கரை ரவுன்டானா அருகில் அமெரிக்க ஏகாதிபத்திய டிரம்ப் அரசு, ஈரான் மீதான தாக்குதலை உடனே நிறுத்த
இனவெறி இஸ்ரேல் அரசே, லெபனான் மீது நடத்தும் தாக்குதலை உடனே நிறுத்த
அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு அப்பாவி மக்களை கொல்லாதே ஈரான் நாட்டு மக்கள் தங்கள் விருப்பப்படி அரசு அமைத்துக் கொள்வதை தடுக்காதே பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் அத்துமீறலை கைவிட
போரை நிறுத்த வலியுறுத்தி
இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர்
கோவி.வெற்றிச்செல்வம்
சிபிஐ மாநகர் மாவட்ட செயலாளர் சிவா புறநகர் மாவட்ட செயலாளர்
ராஜ்குமார் சி பி எம் எல் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி.மாநகர் மாவட்ட செயலாளர் கிழக்கு கனியமுதன் ஆகியோர் தலைமை வகித்தானர்
சிபிஎம் ராஜா ரெங்கராஜன் லெனின் ரேணுகா கார்த்திகேயன் சந்தானம் சுரேலி சிபிஐ சுரேஷ் இரா.சுரேஷ் முத்துசாமி செல்வகுமார் பழனிச்சாமி அண்ணாதுரை ஜனசக்தி உசேன்
சி பி எம் எல்
தங்கராசு பாலு இராஜேந்திரன்
ஜோதிபாசு இராமாயி .இளையராஜா பாலகுமார
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
புல்லட் லாரன்ஸ் மரியகமல்
சக்தி ஆற்றல்அரசு கலைச்செல்வன் ஏகலைவன்

திலீபன் ரமேஷ் சதீஷ், துரை.சங்கர்
முன்னிலைவகித்தானர் சிபிஐ தேசிய கட்டுபாட்டு குழு உறுப்பினர் இரா.முத்தரசன் சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு பாலபாரதி
சிபிஎம் எல் மாநில செசெயலாளர் ஆசைத்தம்பி வி சி க மாநில துணை செயலாளர், பிரபாகபிரபாகரன் சிபிஐ செல்வராஜ் இந்திரஜித்
சிபிஎம் ஸீதார் சிபிஎம் எல் ஞானதேசிகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்
இடதுசாரி கட்சிகள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து மாநகர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கம் மீட்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments