Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

NHRD சார்பில் நம்மை நாமே கொண்டாடுவோம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள விருப்பமா?

ஒவ்வொரு ஆண்டும் மார்க் எட்டாம் தேதி மகளிர் தினம் உலக அளவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் ஒவ்வொருவரும் மகளிரின் மகத்துவத்தை பாராட்டி பல நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.

  விருதுகள் பாராட்டுகளை தாண்டி பெண்கள் தங்களுக்கான நேரத்தை செலவிடும் விதமாக அவர்களை புத்துணர்வாக்கும் வகையில் திருச்சி NHRD சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பணிபுரியும் அனைத்து பெண்களும் கலந்து கொண்டு தங்களுக்குரிய நேரத்தை எவ்வாறு செலவிட வேண்டும்.

தங்களது முன்னேற்றத்திற்கு எவ்வாறு தமிழ்ங்களை தயார் படுத்திக் கொள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு சேர்ந்து விளையாட்டு ஆரோக்கியம் குறித்த நிகழ்ச்சியை NHRD திருச்சி பிரிவு ஏற்பாடு செய்துள்ளனர் நிகழ்ச்சியானது வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி செங்கிப்பட்டியில் இயற்கை சூழலில் நடைபெறுகிறது.

இதில் பல்வேறு துறைகளில் ப பணிபுரியும் அனைத்து பெண்களும் கலந்து கொள்ளலாம் இதற்கான நுழைவு கட்டணம் ரூபாய் 599 ஆகும்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்ய கீழுள்ள லிங்கை Https://forms.gle/e92FAxvf9AHWwSNC8பயன்படுத்திக் கொள்ளவும்.

மகளிர் உலகிற்காக தங்களுடைய அனைத்து நேரத்தையும்   பயன்படுத்துகின்றனர் அவ்வாறு இருக்கையில் அவர்களுக்கான நாளில் அவர்களை கொண்டாடவும் பெண்கள் முன் வரவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே நிகழ்ச்சி ஆனது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள 8122223972 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *