திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று (05.04.2024) காலை 09:00 மணிக்கு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்ட அட்மின் மற்றும் சீனியர் பிளாக் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு விக்னேஷ் குரூப் ஆஃப் சேர்மன் கோபிநாத் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் எஸ்விவி குழுமத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments