Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கம்பரசம்பேட்டை துணை மின் நிலைய பராமரிப்பு: மார்ச் 4ல் 2 மணி நேர மின்தடை

110 கி.வோ. கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் அவசர கால மின்விசை மாற்றி பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சத்திரம் பேருந்து நிலையம், பாலாஜி அவென்யூ, V.N. நகர், பாலகிருஷ்ண நகர், வாணப்பட்டறை, பெரியார் நகர், ஜெயராம் நகர், ஹவுசிங் யூனிட், சாலை ரோடு, சோழராஜபுரம், முதலியார் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, வாத்துக்காரத் தெரு, காவேரி நகர், வடிவேல் நகர், பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு, டாக்கர் ரோடு, மின்னப்பன் நகர், மீன்மார்கெட், கம்பரசம்பேட்டை, முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளில் 04.03.2026 (புதன் கிழமை) காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தமிழ் நாடு மின் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *