கொச்சினில் நடந்த சர்வதேச வாய்வழி உள்வைப்பு (ஓர் இம்பிளாண்டோலஜி) கூட்டமைப்பு நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பல் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் குமாருக்கு மாஸ்டர் ஷிப் விருது வழங்கப்பட்டது. ஆசிய கண்டத்திலிருந்து 300 பல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதன் முறையாக திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த பல் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் குமாருக்கு மாஸ்டர் ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது.
பல் சதை சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் பல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்.
இவர் பல் வலி அதிகம் உள்ளவர்களுக்கு எளிய டிஜிட்டல் முறையில் அறுவை சிகிச்சை செய்வதில் சிறப்பு பெற்றவர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments