மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் – திருச்சி SRM-ல் முதலாம் ஆண்டு துவக்க விழ.திருச்சி SRM வளாகத்தில் மருத்துவம் சார்நத பட்டப்படிப்புகளின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா பிப்ரவரி 3-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ஆயிஷா மருத்துவமனையின் புகழ் பெற்ற மருத்துவர் M.S.அஷ்ரப் சிறப்பு விருத்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்குவித்தார். டாக்டர் சிறப்புரையாற்றினார்.
SRM இராமாபுரம் மற்றும் திருச்சி வனாகத் தலைவர் டாக்டர்.R.சிவக்குமார் மற்றும் முதன்மை இயக்குநர் டாக்டர்.சேதுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக SRM திருச்சி வளாக துணை இயக்குநர் டாக்டர்.பாலசுப்ரமணியன் வரவேற்புரை ஆற்ற முதல்வர் டாக்டா..வேலாயுதராஜ் நன்றியுரையாற்றினார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments