"அன்பில் அறக்கட்டளை" சார்பில்  திருச்சியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

"அன்பில் அறக்கட்டளை" சார்பில்  திருச்சியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

"அன்பில் அறக்கட்டளை" சார்பில் ஐந்தாம் ஆண்டு  மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

நாள் :- 20.02.2021,
இடம் :- SIT பாலிடெக்னிக் கல்லூரி, காட்டூர்.
நேரம் :- காலை 9 மணி முதல்,

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் www.anbilfoundation.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர்முக தேர்விற்கு வரும்போது, முன்பதிவு செய்த விண்ணப்பத்தை கொண்டு செல்லவும்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM