பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் த அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்கள்இன்று ( 14-06-2025) சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் புதிய மகளிர் விடியல் பயண பேருந்து மற்றும் 4 புறநகர் பேருந்துகளை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில்துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா, மண்டலத் தலைவர் திரு. மு. மதிவாணன், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் திரு. சதீஷ்குமார், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments