திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு அவர்கள் டெல்டா பகுதியில் 14 மாவட்டத்திற்கு உட்பட்ட 41 தொகுதி பொறுப்பாளர்களுடன் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கையை விரைவில் முடிக்க துரிதப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments