கழக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மறைந்த சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் அவர்களின் நினைவுநாள் .
தி. மு.க கழக முதன்மைச் செயலாளர் – தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  கே.என்.நேரு அவர்களின் உடன்பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 
உடன் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ராஜ்முகம்மது பாபு விஜயகுமார் மணிவேல்மாநகரக் கழக நிர்வாகிகள் நூற்கன் தமிழ்ச்செல்வன் பொன்செல்லையா  ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



            
            
            
            
            
            
            
            
            
            
Comments