பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடுப்பு மற்றும் பாபர் மசூதியின்  விடுதலையானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாலக்கரை பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் மதுரை ரோடு சாலையில் நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement