திருச்சி: சோலார் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட முன்னணி நிறுவனமான Morning Solar, அதன் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் NO1 சோலார் நிறுவனமான WAAREE -இன் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக (Distributor) Morning Solar நிறுவனம் திருச்சியில் (No. 1 Tollgate, Tiruchirapalli) தனது புதிய விநியோக மையத்தைத் திறந்துள்ளது.
இந்த புதிய தொடக்கம், திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய மண்டலங்களில் பசுமை ஆற்றல் தீர்வுகளைக் கொண்டு செல்வதில் ஒரு பெரிய படியாகும்.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த விநியோக மையம், இனிமேல் பின்வரும் 9 மாவட்டங்களுக்கு WAAREE நிறுவனத்தின் உயர்தர சோலார் பேனல்கள், சோலார் கிட்கள் மற்றும் முழுமையான சோலார் தீர்வுகளை வழங்கும்:
திருச்சி (தலைமையிடம்),தஞ்சாவூர், பெரம்பலூர்,அரியலூர், புதுக்கோட்டை,கரூர்,முசிறி,தொட்டியம்,நாமக்கல்

Morning Solar நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இனிமேல், உலகத்தரம் வாய்ந்த மற்றும் நம்பகமான WAAREE சோலார் தயாரிப்புகளைத் நேரடியாக, ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இது, சோலார் தீர்வுகளை விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் பெறுவதற்கு வழிவகுக்கும்.
“உங்கள் நம்பகமான Morning Solar இப்போது உங்கள் நம்பகமான WAAREE டிஸ்ட்ரிப்யூட்டர் ஆகிறது,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. “இந்த புதிய தொடக்க விழாவில் கலந்து கொண்டு, இந்தச் சிறப்பான தருணத்தில் எங்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”
“உங்கள் சோலார் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் .” என்ற தாரக மந்திரத்துடன், இப்பகுதி மக்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த புதிய விநியோக மையம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Morning Solar விநியோக மையம் முகவரி:
No. 69/1, C. M. P. Complex, RKV Nagar,
No. 1 Tollgate, Tiruchirapalli – 621 216.
தொடர்பு எண்கள்:
+91 91505 01234 | +91 96776 12345 |+ 91 86460 12345
http://www.morningsolar.in
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision





Comments