தன் வாழ்நாள் முழுவதையும் தொண்டு செய்தே கழித்த அன்னை தெரஸாவின் பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவின் சார்பாக போக்குவரத்து உதவி ஆய்வாளர்க ராஜ்மோகன் தலைமையில்,
உறையூர் ஐஸ்வர்யா மருத்துவ னமனை டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் அரியமங்கலம் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மா, நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments