திருச்சியில் லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளம்பாடியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஜெயபிரகாஷ், கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் இளங்கோவன் முத்துச்செல்வம் கருணாநிதி வழக்கறிஞர் கவியரசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments