வருகின்ற 16ஆம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments