பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து முஸ்லீம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து முஸ்லீம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

அகில இந்திய முஸ்லிம் கட்சியினர் சார்பாக திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், திருச்சியில் பெரியார் சிலையை அவமதிப்பை கண்டித்தும் அகில இந்திய முஸ்லீம் கட்சியினர் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement