ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் 08.07.2025 செவ்வாய்கிழமை அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அன்று
முழுவதும் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலாது மேலும் 09.07.2025 புதன் கிழமை அன்று திருப்பாவாடை முன்னிட்டு மதியம் 3.00 மணிக்கு மேல்தான் மூலவர் பெரிய பெருமாள் தரிசனம் செய்ய இயலும் என்ற தகவலை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision



Comments