நாளை ஸ்ரீரங்கம் பகுதியில் மின் நிறுத்தம் கிடையாது…..
ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை 20/01/2026 செவ்வாய்- ஸ்ரீரங்கம் TNEB – யால் மேற்கொள்ள விருந்த – அறிவிக்கப்பட்டிருந்த ஜனவரி மாதந்திர மின் பராமரிப்பு சம்பந்தமான ஷட்-டவுன் மறு தேதி அறிவிக்கும் வரை ஒத்திவைப்பதாக ஸ்ரீரங்கம் TNEB – அறிவிப்பு.
விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கி உள்ளதாலும் – பல்வேறு அத்தியாவசிய அரசு பணிகள் நடைபெறுவதாலும் இந்த மின் பராமரிப்பு பணிகள் நாளை கிடையாது எனவும் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுகிறது என ஸ்ரீரங்கம் TNEB வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments