திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் துறையூர், மணப்பாறை, லால்குடி வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்ட தன்னார்வலர்கள் ஆக சேவை புரிய விண்ணப்பம் செய்பவர்களுக்கு நேர்காணல் கீழ்க்கண்ட தேதிகளில் திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட உள்ளது.
நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் விவரங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் 14.07.2021 ஆம் தேதி நேற்று வெளியிடப்பட்டது. எனவே விண்ணப்பதாரர்கள் மேற்படி இணையதளத்தில் சரிபார்த்து குறிப்பிட்ட தேதியில் நேர்காணலுக்கு ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments