திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்… எடப்பாடி பழனிச்சாமிக்கு சரித்திரம் தெரியுமா என்பது தெரியாது, ஆனால் சரித்திர விபத்தில் அரசியல் பதவிக்கு வந்தவர், சரித்திர பிழையாலான முதல்வரான முன்னாள் முதல்வர் பழனிச்சாமி.
நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் +2 தேர்வு மதிப்பெண்களை வைத்து உயர்கல்விக்கு சேர்க்கை நடத்தப்பட்டாலும், அனைத்து தரப்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம்
ஒரே ஒரு போட்டி தேர்வு மட்டுமே மாணவர்களின் வாழ்கையை நிர்ணயம் செய்யபோவதில்லை என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments