திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் இன்று (14.07.2023)ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் கைம்பெண்களுக்கான SPARSH NID திட்டத்தின்கீழ் OUTREACH நிகழ்ச்சி ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் தக்ஷின் பாரத் தலைமையகத்தின் லெப்டினட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் சென்னை திரு. ஜெயசீலன். IDAS முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஓய்வூதிய நிலுவை தொகைக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கினார்.







Comments