திருச்சி முக்கிய பகுதியில் வார சந்தைக்கு தடை விதிக்க மனுதிருச்சி எடைமலைப்பட்டி புதூர் பகுதியில் வார சந்தையை தடை செய்ய கோரி வணிகர் நல ஒற்றுமை சங்க சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் திரு எஸ். கந்தன் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலு மாவட்ட பொருளாளர் தங்கராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments