திருச்சி திண்டுக்கரை வளைவில் வைக்கப்பட்டிருந்த பேரீ காஃட் அகற்றபட்டிருந்தது.
மிகவும் ஆபத்தான பகுதி.ஏற்க்கனவே விபத்துகள் அடிக்கடி நடைபெறும் இடம் என்ற அறிவிப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

கனரக வாகனங்கள் வளைவில் முந்தி வரும் போது ஒதுங்கி போக கூட வழியில்லை.
சாலை பயனீட்டாளர்கள், சாலை பாதூகாப்பாளர்கள்…இதனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து கரம் கொடுத்தது காவல்துறை.
கண்டு கொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறையாக ( N H 81)உள்ளது.

அந்தநல்லுர் முதல் திண்டுக்கரை வரை சாலை ஓர பள்ளங்களை தற்காலிகமாக சீர் செய்த ஜீயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நன்றிகளும், பணிகள் சிறக்க வாழ்த்துகளையும்
சாலை பயனீட்டாளர் நலக்குழு தெரிவித்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments