110 கி.வோ தொட்டியம் துணைமின் நிலையத்தில் இருந்து 33/11 கி.வோ காட்டுப்புத்தூர் துணை மின் நிலையத்திற்கு செல்கின்ற உயரழுத்த மின் கம்பியின் திறனை காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி முருங்கை. சீலைபிள்ளையார்புதூர் நாகையநல்லூர் தேவர்மலை பெரியநாயக்கன்பட்டி புதுபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற

03.01.2026 அன்று 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் ஸ்ரீராமசமுத்திரம். உன்னியூர், பிடாரமங்கலம் சின்னபள்ளிபாளையம் பெரியபள்ளிபாளையம் சீதப்பட்டி மற்றும் கேசாரியூர் மற்றும் அதனைச் காலை 09.00 மணி முதல் மாலை அறிவிக்கப்படுகிறது.

மேலும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைக்கருகில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றி தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்கிட உதவிடுமாறும் மற்றும் மின்சாரத்தை தேவையான சமயத்தில் சிக்கனமாக உபயோகிக்குமாறும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments