திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV வலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் 01.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
கணபறி நோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர், வடக்கு, மேல, கீழ தெருக்கள், நீதிமன்றம், நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை, லெட்சுமி நகர், அன்னை அவென்யூ, சாலை ரோடு, தெப்பக்குளத் தெரு, நெடுத்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞான் வீதிகள், வடக்கு வாசல், வரதகுரு நகர், தசாவதார சன்னகி. கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேல வாசல் தெற்கு, வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட், தாயார் சன்னதி, வடக்கு தேவி தெரு, பூமார்க்கெட், வசந்த நகர், பட்டர் தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகை பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு,
வாருதி நகர், காந்தி ரோடு, ரெங்க நகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மாநகர், கீதாபுரம், மலையப்ப நகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன், காவேரி நகர், மீனாட்சி நகர், புஸ்பக் நகர், அம்மா மண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணா நகர், சுப்ரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதி நகர், ராஜகோபாலபுரம், R.S.ரோடு, மாம்பழச்சாலை, தாத்தாச்சியார் காண்டன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments