பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக் காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபாடு.
ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்….
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயத்தில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு,
நந்தி பெருமானுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், திரவியபொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நந்தியம் பெருமானுக்கு மகாதீபாராதனை…
பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments